அதுக்குன்னு ஓ**ன் னு title வைக்க முடியுமா?டென்ஷன் ஆன கே வி ஆனந்த்..!

0
791
k v anand
- Advertisement -

ஒரு படத்தின் முதல் எதிர்பார்ப்பே அது அந்த படத்தின் தலைப்பாக தான் இருக்கும். இதற்காக பல இயக்குனர்கள் ரூம் போட்டு யோசித்து வரும் நிலையில் இயக்குனர் கே வி ஆனந்த் தனது படத்தின் தலைப்பை ரசிகர்களிடமே விட்டு விட்டார்.

-விளம்பரம்-

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வரும் நிலையில் இதை தொடர்ந்து கே வி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : கே.வி.ஆனந்த் படத்துக்காக லுக்கை மாற்றிய சூர்யா..! வைரலாகும் வீடியோ,புகைப்படம்.!

- Advertisement -

இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் கே வி ஆனந்த், மீட்பான், காப்பான், உயிர்கா இதில் எந்த டைட்டில் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டார்.

அதற்கு ரசிகர் ஒருவர் இந்த மூன்று தலைப்பும் நன்னடராக இல்லை என்று கமன்ட் செய்திருந்தார் அதற்கு இயக்குனர் கே வி ஆனந்த்,
அதுக்குன்னு ஓ**ன் னு title வைக்க முடியுமா?’ என்று  கிண்டலாக பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement