மெர்சலின் மெர்சலான சாதனைகள்.. லிஸ்ட் உள்ளே !

0
2513
mersal

தீபாவளி திருநாள் அன்று வெளியான மெர்சல் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது. இது வேற லெவல் படம். தமிழ் சினிமாவுக்கு இதுபோன்ற படங்கள்தான் அதிகம் தேவை என்று படம் பார்த்த ரசிகர்கள் குரல் கொடுக்கின்றனர்.
mersal பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் படம் வெளியானதால் ரசிகர்களிடையே வழக்கத்தை விட பல மடங்கு எதிர்பார்ப்பு இருந்தது.

மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.

இதையும் படிங்க: வரலாறு படைத்தது மெர்சல் முதல் நாள் கலெக்சன்…! எவ்வளவு தெரியுமா ?

அதே போல் வெளிநாட்டில் மெர்சல் செய்த சாதனை இதோ:

அமெரிக்காவில் = 3.08 கோடி

லண்டனில் = 81லட்சம்

மலேசியாவில் = 90.3லட்சம்

ஆஸ்திரேலியாவில் = 68 லட்சம்

ஃபிரான்ஸில் = 66.08 லட்சம் லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சில இடங்களில் ஆல் டைம் ரெக்கார்ட் ஒன் டே சாதனை செய்துள்ளது.