சிறையில் லாஸ்லியா மற்றும் அபி செய்த செயல்.! முகம் சுழித்த தர்ஷன், முகென்.! அதிலும் லாஸ்லியா டிரஸ் பாத்திங்களா.!

0
46237
Losliya-abi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் படு ரகளையாக சென்றது. அதிலும் இந்த வார எபிசோடில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது பல போட்டியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டை மீறி காச் மூச்சுனு சண்டையிட்டனர். நேற்றுடன் இந்த டாஸ்கே முடிந்த நிலையில், இந்த டாஸ்கில் சிறந்து விளையாடியது யார், சுவாரசியமாக செய்யாதது யார் என்று பிக் பாஸ் கேட்டார்.

-விளம்பரம்-

இதில் இந்த வார டாஸ்கை சிறப்பாக செய்த்தில் மீரா, தர்ஷன், முகென் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், இந்த வார டாஸ்கை யார் சுவாரசியம் இல்லாமல் செய்த்து என்று கேட்ட போது லாஸ்லியா தாமாக முன்வந்து தனது பெயரை சொன்னார்.

இதையும் பாருங்க : இறுதி நாளில் ஓட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம்.! கம்மி வாக்குகள் இவருக்கு தான்.!

- Advertisement -

இதனால் கொஞ்சம் அப்சட் ஆன கவின், இந்த டாஸ்கை ஸ்வாரசியம் குறைவாக செய்த்து ஷெரின் மற்றும் சாக்க்ஷி தான் என்றார். இருப்பினும் விடாபிடியாக இருந்த லாஸ்லியா நான் தான் விதிகளை மீறினேன் இதனால் என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று சென்றுவிட்டார்.

-விளம்பரம்-

இறுதியில் லாஸ்லியா மற்றும் அபிராமி ஜெயிலுக்கு சென்றனர். ஆனால், அது தண்டனை என்று உணராத இருவரும் ஜாலியாக உள்ளே சென்றனர். இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது எரிச்சல் வந்தது. அதிலும் ஜெயிலுக்குள் இருப்பர்வர்களுக்கு உணவு அளிக்க கூடாது என்று பிக் பாஸ் கூறியும் இருவரும் வேண்டுமென்றே காப்பியை மாறி மாறி குடித்தனர்.

இதனை பார்த்த தர்ஷன், முகெனிடம் ‘ஜெயில் என்பது ஒரு தண்டனை அதனை இப்படி விளையாட்டாக எடுத்துக்கொண்டால் எப்படி ‘ என்று முகம் சுளித்தார். அதற்க்கு முகென், அபி லாஸ்லியாவை போல பாவனை செய்கிறார் என்றார். அதற்கு தர்ஷனோ’இதற்கு ஐடியா கொடுப்பதே லாஸ்லியா தான்’ என்றார்.

அதே போல அபிராமி மற்றும் லாஸ்லியா இருவருமே தங்கள் சட்டைகளை முறுக்கி கட்டிக்கொண்டு இருந்தனர். இதனை காணும் போது இரண்டாவது சீசனில் பங்கேற்ற யாஷிகா தான் நினைவிற்கு வந்தது. அபி மற்றும் லாஸ்லியா இருவருமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி வெகுளிபோல நடந்து கொண்டது போல தான் தெரிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement