லிப் லாக் முத்த காட்சியில் நடித்த பிரபல கோவா பட நடிகை – வைரலாகும் புகைப்படம்

0
4139
Pia bajpai

தனுசின் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மலையாள சினிமாவின் நாயகன் டொவினோ தாமஸ் நடிக்கிறார். டொவினோ தாமஸ் மலையாள சினிமாவில் ஆசை நாயகனாக வலம் வரும் ஒரு நடிகர் ஆவார்.

Maari-2

டொவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் ‘அபி அண்ட் அனு’. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரில் டொவினோ தாமே மற்றும் நாயகி பியா பாஜ்பாய் ஆகியோர் லிப்-லாக் செய்வது போல சீன் உள்ளது.

இந்த சீனை பார்த்ததும் டொவினோ தாமசா இப்படி என மலையாள சினிமா ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மாரி-2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

முதல்.பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.