தங்கம் வென்று அப்பாவை பெருமை படுத்திய மகன்.! மாதவன் மகன் செய்த சாதனை.!

0
2342
Madhavan

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். நடிகர் மாதவன் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்.இவர் ஜூன் மாதம் 1ஆம் தேதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார்.

நடிகர் மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.நடிகர் மாதவன் சரிதா பிரிஜி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மேலும் மாதவனுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரே ஒரு அழகான மகன் உள்ளார்.

இதையும் பாருங்க : வனிதாவின் பேச்சால் கடுப்பாகி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் செய்த ட்வீட்.! 

- Advertisement -

அவருடைய பெயர் வேதாந்த .பார்ப்பதற்கு அப்படியே சின்ன வயது மாதவனை போலவே இருக்கும் இவர் இந்த சிறு வயதிலேயே விலங்குகள் மீது மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். இதனாலேயே இவர் வீட்டினில் இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு நீச்சல் திறமையும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஜூனியர் நீச்சல் போட்டியில்மாதவன் மகன் வேதாந்த், வென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாந்த இந்தியாவிர்க்கக் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement