- Advertisement -
மா.கா.பா ஆனந்த 1986ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துவிட்டு ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
-விளம்பரம்-
- Advertisement -
அந்த கம்பெனியில் சுஸினா ஜார்ஜ் என்ற ஒரு பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. சுஸினா பாண்டிசேரியை சேர்ந்தவர். மேலும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார்.
சுஸினாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார் மா.கா.பா. பின்னர் துபாயில் உள்ள ஒரு தமிழ் எம்.எம்மில் வேலை கிடைத்து அங்கு சென்று 6 வருடம் வேலை செய்தார்..
-விளம்பரம்-
அதன்பின்னர் இந்தியா வந்த அவருக்கு விஜய் டிவியில் வேலை கிடைத்தது. தற்போது மா.கா.பா விற்கும் சுஸினாவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்
Advertisement