பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்ட ட்வீட் ! சந்தோஷத்தில் நடிகர் சிம்பு !

0
3492
- Advertisement -

சமீப காலமாக நடிகர் சிம்பு பற்றிய சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. AAA படத்திற்காக அவர் பெரிய தொல்லைகள் மற்றும் தொந்தரவுகள் கொடுத்தார் என அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த புகாரினால் சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு அடுத்து நடிகவுள்ள இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க பிரச்சினைகள் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சிம்புவைப் பற்றி பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளிவந்த படம் ஒஸ்தி.

-விளம்பரம்-

இந்த படத்தில் பாலிவுட் நடிகை நல்லிகா ஷெராவத்துடன் ‘கலாசலா’ என்ற ஒரு குத்து பாட்டில் ஆடி இருப்பார். இந்த பாடலைப் பற்றி தான், தற்போது மல்லிகா ட்வீட் செய்துள்ளார்.

சிம்புவுடன் ஆடிய ஜேந்த பெப்பி சாங் செம்மயா இருந்தது என தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் மல்லிகா ஷெராவத்

Advertisement