இது குறித்து திருமணம் முடிந்து முதன் முறையாக பேசிய மணிமேகலை கூறியதாவது, அவரது வீட்டில் சம்மதம் தான், ஆனால் அவருடைய அப்பா தான் எதிர்ப்பு. எனக்கு எங்க அப்பா கடுமையான எதிர்ப்பு காட்டுகிறார். எப்படியும் ஒருநாள் என்னை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.
நான் என் அப்பாவிடம் பேசுவதை விட , ஹுசைன் சமாதானப்படுத்தினால் நல்லா இருக்கும் தற்போது வரை என் அப்பா கோபமாக தான் உள்ளார், பேட்டி கொடுக்கும் போது கூட எங்கேயாவது வந்துவிடப் போகிறார் என்று தான் பயமாக இருக்கிறது, எனக் கூறினார் மணிமேகலை.




