லிப் லாக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சொப்பன சுந்தரி மனிஷா யாதவ்.!

0
1524
Manisha
- Advertisement -

மனிஷா யாதவ் 1992ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தனது கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா 2012ஆம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படம் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்தது. அதன்பின்னர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மனிஷா பெரிதும் சோப்பிக்கவில்லை.

- Advertisement -

இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இறுதியாக நடன இயக்குனர் தினேஷ் நடித்த ‘ஒரு குப்பை கதை ‘ படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதனால் தனது கணவருடன் முத்த மிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


-விளம்பரம்-
Advertisement