நீச்சல் குளத்தில் நீந்திய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா.! ரசிகர்கள் ஷாக்.!

0
5723

நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

View this post on Instagram

Life's better poolside ? ? @aiishwarya_suresh

A post shared by manjima mohan (@manjimamohan) on

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை மஞ்சிமா நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமா இது என்று ஷாக்கடைந்துள்ளனர். ஒரு சிலரோ மஞ்சிமாவை முழுதாக நீச்சல் உடையில் பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement