Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Jet Skiயில் Dope போட்டு நடித்தாரா அஜித் ? உண்மையை உடைத்த மஞ்சு வாரியார்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Jet Skiயில் Dope போட்டு நடித்தாரா அஜித் ? உண்மையை உடைத்த மஞ்சு வாரியார்

M
எழுதியவர்Manikandan6 ஜனவரி, 2023 அன்று 12:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

துணிவு படத்தில் அஜித் Dope போட்டு நடித்துள்ளார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு அந்த படத்தில் பணியாற்றிய மஞ்சு வாரியார் விளக்கம் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

Jet Skiயில் Dope போட்டு நடித்தாரா அஜித் ? உண்மையை உடைத்த மஞ்சு வாரியார்

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர்.

#Thunivu Actor About Dope Scene In #Thunivu pic.twitter.com/L1gBpP4fQn

— chettyrajubhai (@chettyrajubhai) January 4, 2023

நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல வலிமை படத்தில் பல பைக் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்தார். ஆனால், அஜித் படங்கள் என்றாலே அதில் பைக் காட்சி இருக்கும் என்ற விஷயம் போக போக கேலிக்கு உள்ளானது. இதனால் துணிவு படத்தில் பைக் காட்சிகள் பெரிதும் இடம்பெறவில்லை.

மாறாக jet Ski மற்றும் ஹெலிகாப்டர் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது, துணிவு பட ட்ரைலரில் கூட அஜித் ஒரு ஜெட்ஸ்கியை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியில் வருவது அஜித்தே இல்லை என்றும் இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சியில் அஜித்துக்கு பதில் நடித்தது வேறு ஒரு நபர் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வந்துகொண்டு இருந்தனர். இந்த நிலையில் தான் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார் அப்படத்தில் நடித்த மஞ்சு வாரியார்.

மஞ்சு வாரியார் கூறியது :

அவர் அந்த பேட்டியில் கூறுகையில் துணிவு படத்தில் முழுக்க 100 சதவிகிதம் அஜித் தான். அஜித் அவர்களுக்கு ஓட்ட தெரியாத வாகனமே கிடையாது. எனக்கு அதுதான் முதல் முறை என்பதினால் அஜித் எனக்கு சொல்லி கொடுத்தார். அந்த காட்சி பாங்காக்கில் எடுத்து என்பதினால் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அஜித் எங்களுக்கு எப்படி jet Ski ஓடுவது என்று கற்றுக்கொடுத்தார் அது மிகவும் திரிலங்காக இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சி என்னுடைய போனில் கூட இருக்கிறது என்று கூறினார் மஞ்சு வாரியார். இதனையடுத்து இந்த விடியோவை பகிர்ந்து விமசனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

தலைப்புகள்
#மஞ்சு வாரியர்#அஜித் துணிவு#ajith dope#ajith thunivu#Manju Warrier
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement