மங்காத்தா பட நடிகருக்கு குழந்தை பிறந்தது.! அதுவும் இப்படி ஒரு நாளில்.!

0
4718
Aswin
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் கணேஷ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகர் அஸ்வின். இந்த படத்திற்கு பின்னர் ஏழாம் அறிவு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for Ashwin Kakumanu mankatha

அதன்பின்னர் வேதாளம், திரு, நிலா நிலா ஓடி வா, போன்ற பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு சோனாலி மணவாளனுக்கு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : தமிழர்களின் ஆதரவு லாஸ்லியாவிற்கு தான்.! புகழ்ந்து தள்ளிய மிகப்பெரிய காமெடி நடிகர்.! 

- Advertisement -

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அஷ்வினுக்கு பல்வேறு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவரது குழந்தை ஒரு சிறப்பான தேதியில் பிறந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது என்னவெனில் அஸ்வினும் ஜூலை 5ஆம் தேதி தான் பிறந்தாராம் அதே போல தனது மகளும் அதே 5ம் தேதியில் தான் பிறந்துள்ளார் எனவே, தங்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒரே நாளில் இனி கொண்டாடுவோம் என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement