speaker,port,button இப்படி எதுவும் இல்லாத ஒரு போன் வந்திருக்குனா நம்புவீங்களா.!

0
721
Meizu-Zero
- Advertisement -

கடந்த வருடங்களுக்காக மொபைல் நிறுவனங்கள் Notch Display, Pop Up Camera, Dual Screen என்று பல்வேறு விதனமான ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் போனில் எந்த ஒரு port -டும் இல்லாமல் Meizu புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் meizu அணைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியாக சென்று செல் போனில் பின் புற கேமராவை தவிர மற்ற அனைத்தையும் செல் போனின் உள்ளேயே அடக்கியுள்ளனர். அதாவது speaker,lock button, volume button, finger print censor இப்படி அனைத்தும் நமது கண்களால் பார்க்க முடியாது.

இதையும் படியுங்க : நீங்க pubg நல்லா ஆடுவீங்களா.!அப்போ ஒரு நாளைக்கு 2000 வரை சம்பாதிக்கலாம்.! 

- Advertisement -

ஆம், Meizu அதனை சாத்தியபடுத்தி உள்ளது. முதன் முதலில் Iphone தான் அவர்களது போனில் Headphone னுக்கான ஓட்டையை குடுக்கலாம் இருந்தனர். அதன் பின்னர் தற்போது பல செல் போன் நிறுவனங்கள் headphone port இல்லாமல் charging port மூலம் headphone ஐ பொறுத்த வசதி செய்துள்ளனர்.

அதில் headphone,charnging port, speaker, volume button,lock button என்று இப்படி எந்த ஒரு பட்டனும் இல்லாத ஒரு போனை அறிமுகம் செய்துள்ளனர். இது எப்படி பட்டன் இல்லாமல் சரி எப்படி charging மற்றும் speaker இல்லாதா ஒரு போன்.இது எப்படி சாத்தியம் என்று ஆச்சர்யமாக உள்ளதா.

-விளம்பரம்-

சரி இது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம். meizu Buttonகளுக்கு பதிலாக போனின் ஓரங்களில் Touch Capacitive Censor அதாவது நமது சாதாரண போன்களில் back button இருக்கும் அல்லவா அது போன்ற அமைப்பை கொடுத்து volume மற்றும் power button களை கொடுத்துள்ளனர். அதனை நீங்கள் தொட்டு volume அல்லது lock button களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இரண்டாவதாக charging port , எப்படி charging port இல்லாமல் charge செய்வது என்ற ஒரு கேள்வி இருக்கும். அதற்கு meizu ஒரு அதி வேகமான Wireless charging கருவி ஒன்றை கொடுத்துள்ளனர். நீங்கள் அதை வைத்து charge செய்து கொள்ளலாம். இது மற்ற செல் போன் நிறுவனங்களை விட அதி வேகமாக charge ஆகிவிடும் என்று meizu நிறுவனம் கூறுகிறது.

எல்லாம் சரி தான் எப்படி speaker இல்லாமல் என்று ஒரு கடைசி கேள்வி எழுகிறது. இங்கு தான் meizu நிறுவனம் தொழில் நுட்பத்தில் பல ஆண்டுகள் முன்னே சென்று புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. செல் போனில் உள்ள திரை தான் இங்கு speaker-ஆக செயல்படுகிறது.

Advertisement