இருக்கா இல்லையா..? அமலா பால் உடையை கிண்டல் செய்த நெட்டிசன்.! புகைப்படம் உள்ளே !

0
3264

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரவிந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Actress-amalapaul

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு அவருடன் விவாகரத்தானது. இருப்பினம் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

Amala paul

சமீபத்தில் அமலா பால் ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அமலா பால் அணிந்திருந்த லெக்கிங்ஸ் அவரது தோலின் நிறத்தில் இருந்ததால், அவர் அந்த லெக்கிங்க்ஸை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. இதனை பார்த்த மீம் கிரேட்டர்கள் அந்த புகைப்படத்தை வைத்து டிசைன் டிசைனாக மீம்களை போட்டு அமலா பாலை கிண்டல் செய்து வருகின்றனர்.