ஷாருக் கான், ஆமிர் கான் என அனைவரையும் தட்டி தூக்கிய விஜய்

0
2441

இந்த வருட தீபாவளி அன்று பல தடைகளை தாண்டி திரைக்கு வந்த மெர்சல் படம் தற்போது வரை வெற்றிகரமாக 50ஆவது நாளை நோக்கி வெற்றி நடை போட்டிக்கொண்டிருக்கிறது மெர்சல்.

mersal

இந்நிலையில் தற்போது தன் பெயரில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. இந்த வருடம் மட்டும் ட்விட்டர் தளத்தில் அதிகமாக உபயோக்கிப்பட்ட ஹேஷ்டேக்கில் பிரம்மாண்ட பாகுபலி-2, மற்றும் ஹிந்தி பிக் பிஸ் – 11 ஆகியவரிற்க்கு அடுத்து, மெர்சல் தான் அதிகமாக பேசப்பட்ட டேக் என்று அறிவித்துள்ளது ட்விட்டர் இந்தியா தளம்.

mersal

இதில்,
1.Baahubali2,
2.bb11
3.Mersal

ஆகியவை முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன. இந்தியா சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்களான ஷாருக் காண மற்றும் ஆமிர் கான் ஆகிய நடிகர்களின் படங்களைத் தாண்டி விஜயின் மெர்சல் குறுகிய காலத்தில் இடம் பிடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.