- Advertisement -
வரும் தீபாவளி விருந்தாக விஜய்–அட்லீ கூட்டணியில் வெளிவரவிருக்கின்றது மெர்சல் திரைப்படம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் அட்லீயுடன் பணிபுரிந்தது வித்தியாசமான அனுபவம் என்று கூறியுள்ளார்.
-விளம்பரம்-
இதையும் படிங்க: மெர்சலாக்க காத்திருக்கும் மெர்சல் ரசிகர்கள்.!
- Advertisement -
மேலும் படத்தில் மிகவும் ஸ்டைலிஷான வில்லன் வேடம் எனக்கு என்றும் தன்னுடைய அறிமுக காட்சிக்கு மட்டும் 50 லட்சம் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வேடத்திற்கு பிரம்மாண்ட அறிமுக காட்சி இடம்பெற்றிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அவன் அவன் ஐம்பது இலட்சத்துல படமே எடுத்து முடிச்சுடுறான். இங்க ஒரே ஒரு சீனுக்கு 50லட்ச ரூவா செலவு பண்ணிருக்காங்க .
-விளம்பரம்-
Advertisement