சர்வதேச அளவில் அமீர்கானின் படத்தை பாதாளத்தில் தள்ளிய விஜய்யின் மெர்சல்!

0
3317
mersal
- Advertisement -

மெர்சல் படம் தீபாவளி அன்று திரைக்கு வந்து பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்நிலையில் இப்படம் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது .

இப்படம் சர்வதேச அளவில் ஹிந்தி படங்களான அமீர்கானின் Secret Superstar மற்றும் அஜய் தேவ்கனின் Golmaal Again படங்களை தாண்டி அமோகமாக வசூலித்து வருவதாக பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
taran adarshஇப்படம் திரைக்கு வரும்போதும் சரி திரையிடப்பட்ட பின்பும் இப்படம் கண்ட தடைகள் ஏராளம் . இத்துனை தடைகள் தான்டி சாதனை என்பது படகுழுவிற்கு வரபிரசாதம் தான்.

Advertisement