வெளிவந்தது மெர்சல் படத்தின் மூன்று விஜய்களின் பெயர்கள் ..? உறுதிசெய்யப்பட்ட தகவல் !

0
4301

தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் படம் தான் தற்போது ஊர் முழுக்க பேச்சு .தற்போது சூட்டோடு சூடாக படத்தின் இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.
படத்தில் தளபதி விஜயின் பெயர் என்ன தெரியுமா?  அப்பா விஜய் பெயர் தளபதி…அண்ணன விஜயின் பெயர் ‘வெற்றி’ தம்பி விஜயின் பெயர் ‘மாறன்’.
Mersalபடத்தில் 3 விஜய் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் 2 விஜய் தான் எனக் கூறுகிறது. மேலும், வில்லனாக வரும் எஸ்.ஜெ.சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் ‘டேனியல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்யராஜ் மற்றும் சத்யன் ஆகியோர் ‘போலீஸ்’ வேடங்களில் நடித்துள்ளனர். ‘வைகைப் புயல்’ வடிவேலு , வடிவு என்ற பெயரில் கலக்கியுள்ளார்.

இதையும் படிங்க:  நடிகர் விஜய் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

என்னவாயினும் தளபதி ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து தான். நாளை மறுநாள் கொண்டாட்டத்தில் உச்சியில் இருக்கப் போகின்றனர் விஜய் ரசிகர்கள்.