இந்த சாதனை கர்நாடகாவில் ஆள் டைம் ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனையாகும். கர்நாடகாவில் வெளியான முதல் நாளில் இவ்வளவு தொகை வசூல் செய்ததில்லை. மேலும், கர்நாடகாவில் நேற்று ஓயல இடங்களில் கன்னட அமைப்பினர் தமிழ் படத்தை திரையிடக்கூடாது என 'வாட்டல் நாகராஜ்' என்ற ஒரு கன்னட இயக்கத்தை சார்ந்தவர் போராட்டம் நடத்தி படத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




