மெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் எத்தனை கோடி விலைபோனது தெரியுமா ?

0
2451
Vijay

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வெளியானதும் பல சாதனைகளை புரியும் என்று காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் அந்த படத்திற்கு U/A சென்சார் சான்றிதல் கிடைத்துள்ளது. அதோடு இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்பதை அறிந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அதன் சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற நினைத்தன.

Vijayஇந்த நிலையில் கிட்டதட்ட 28 கோடி கொடுத்து மெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமையை “ஜீ” தொலைக்காட்சி நிறுவனம் வாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.