'படம் ரிலீஸ் செய்வதற்காக போட்ட நிபந்தனைகள் எங்களுக்கு சரியாக இல்லை' ஆகவே நாங்கள் தீபாவளிக்கு மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது காசி தியேட்டர் நிர்வாகம்.
இதையும் படிங்க: வெளிவந்தது மெர்சல் படத்தின் மூன்று விஜய்களின் பெயர்கள் ..? உறுதிசெய்யப்பட்ட தகவல் !
இன்றைய பல பிரபல நாளிதழ்களில் மெர்சல் படம் தீபாவளி ரிலீஸ் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் போஸ்டர்கள் மற்றும் தியேட்டர் லிஸ்ட் வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




