சிவா மனைவியா இது..! இந்த மாஸ் நடிகரோட சொந்தமா..? யார் தெரியுமா.? புகைப்படம் உள்ளே !

0
4690
siva
- Advertisement -

தமிழ் சினிமா நடிகரான சிவா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து விட்டார். சமீபத்தில் வெளியான ‘தமிழ் படம் 2′ டீஸர் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். ஷாம் நடித்த ’12B’ படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று இளசுகளின் அபிமான நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

-விளம்பரம்-

Mirchi-Shiva-Wife-Priya

- Advertisement -

துவக்கத்தில் பிரபல fm சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்த இவர், பின்னர் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28 ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இவர், பின்னர் 2010 ஆம் ஆண்டு சி எஸ் அமுதன் இயக்கிய ‘தமிழ் படம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவக அவதரமேடுத்தார்.

நடிகர் சிவா 2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் திருமணமும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் நடிகர் சிவா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா யாருடைய சொந்தக்காரர் என்று தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

-விளம்பரம்-

mirchi-shiva-with-wife-priya

priya

ajith-shiva

பிரியா வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் குமாரின் நெருங்கிய சொந்தகாரரம். இவர்கள் இருவரது திருமணத்திற்கு நடிகர் அஜித் குடும்பத்துடன் வந்து வாழ்த்தியுள்ளார். எப்படியோ அஜித்திற்கு சொந்தகாரரான நடிகர் சிவா , நடிகர் அஜித் நடித்த ‘மங்காத்தா ‘ படத்தில் நடிக்காதது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிவா மற்றும் ப்ரியா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement