ஹர்ஷ் மயர் :- இந்தியில் 2011 ஆம் ஆண்டு வெளியான "i am kalam " என்ற படத்தில் 21 நாள் நடித்ததற்காக 1 லட்ச ருபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியில் சமீபத்தில் ராணி முகர்ஜி நடித்த "Hichki" என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சாரா அர்ஜுன் :- " தெய்திருமகள் " என்ற படத்தில் நடித்த இந்த சிறுமி தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இவர் "பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் குழந்தைநட்சத்திரம் " என்ற பெயரையும் பெற்றுள்ளார். தெய்வதிருமகள் படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல லட்சங்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.






