போட்டோ எடுக்க காவலரை தள்ளிய மோடி.! சித்தார்த் செய்த டீவீட்டை மட்டும் பாருங்க.!

0
951
Modi
- Advertisement -

தமிழில் ஜிகர்தண்டா, ஜில் ஜங் ஜக் போன்ற பல படங்களில் நடித்தவர் சித்தார்த்தும் பாஜக கட்சியின் தீவிர எதிரியாகவே மாறி வருகிறார். அதற்கு முக்கிய காரணமே கடந்த சில காலமாக பாஜகவையும் பிரதமர் மோடியை எதிர்த்து பல எதிரான கருத்துக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது கூட அந்த படத்தின் ட்ரைலரை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த், ட்விட்டரில் கடும் விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி புகைப்படம் எடுப்பதற்காக தனக்கு முன்னால் இருந்த பாதுகாவலரை பின்னால் நிற்கச் சொன்னார்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சித்தார்த் எப்போதும் போல மோடியை கிண்டல் செய்திருந்தார். அதில் அங்கிட்டுப் போவியா போட்டோ பிடிக்கிறாங்க இல்ல. என்று மோடி இடத்தை காலி செய்வதை பாருங்க என்று கமெண்ட் செய்துள்ளார் சித்தார்த்.

Advertisement