சீரியலில் என்னை தகாத இடத்தில் தொட்டார்.! அழுது புலம்பிய நடிகை.! வெளியான ஆதாரம்.!

0
1140
Tina Dutta

மீ டூ மூமன்ட் கடந்த சில நாட்களை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகையான டீனா தத்தா என்பவர் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. 5 வயதில் இருந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

கடந்த சில மாதங்களாக தயான் என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மோஹித் மல்ஹோத்ரா என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் போது மோஹித் மல்ஹோத்ரா தன்னிடம் அத்துமீறி நடப்பதாக டீனா அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற படப்பிடிப்பில் அழுது கொண்டு அமர்ந்துள்ளார் டீனா. என்னவென்று விசாரித்த பட குழுவிடம் மோஹித் தன்னை தகாத இடங்களில் தொடுகிறார் என்று புலம்பியுள்ளார். தற்போது அந்த விடியோவும் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை அதனால் அப்போது சொல்லவில்லை என்று கூறியுள்ளார் டீனா.

Advertisement