2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்..!சர்காரா அல்லது 2.0 வா..!

0
924
2.0vssarkar
- Advertisement -

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்கள் வெளியாகின.பெரிய நடிகர்கள் தொடங்கி சிறிய நடிகர்கள் என பல்வேறு ஹிட் படங்களை நாம் இந்த ஆண்டில் கண்டு கழித்தோம்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல்,விஜய்,விக்ரம் போன்றவர்களின் படங்கள் வெளியாகின. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அஜித்தின் எந்த படமும் இந்த ஆண்டு வெளியாகவில்லை.

- Advertisement -

அதே போல இந்தியா முழுக்க பல்வேறு படங்கள் இந்த ஆண்டு ஹிட் அடித்து. இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் சினிமாவில் 2.0 படம் மட்டுமே இடம்பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்தது வரும் ரஜினியின் 2.0 திரைப்படம் இந்த ஆண்டு கூகுளில் தேடப்பட்ட படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியில் வெளியான பாகி 2 படம் 2வது இடத்தையும், ரேஸ் 3 திரைப்படம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 

-விளம்பரம்-
  1. 2.0
  2. Baaghi 2
  3. Race 3
  4. Avengers Infinity War
  5. Tiger Zinda Hai
  6. Sanju
  7. Padmavati
  8. Black Panther
  9. Dhadak
  10. Deadpool 2
Advertisement