இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட டாப் 10 சீரியல் விவரம் இதோ..!

0
2048
- Advertisement -

2018 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது அதனால் காந்த சில நாட்களாக சில டாப் 10 பட்டியலை நாம் கண்டு வருகின்றும் அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான டாப் 10 சீரியலை காண்போம்.

-விளம்பரம்-

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் செய்து TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

இதையும் படியுங்க : இந்த ஆண்டின் அதிக பார்வையார்களால் பார்க்க பட்ட பாடல்களின் டாப் 10 வரிசை..!

- Advertisement -

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான். ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் தான் இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட சீரியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

-விளம்பரம்-

இந்த ஆண்டில் அதிகம் ரசிக்கப்பட்டு டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்களின் விவரங்களை பார்ப்போம்.

1.செம்பருத்தி
2.நந்தினி
3.வாணி ராணி
4.ராஜா ராணி
5. பூவே பூச்சூடவா
6.ஈரமான ரோஜாவே
7.நாயகி
8.சின்னதம்பி
9.இனிய இரு மலர்கள்
1.யாரடி நீ மோகினி

Advertisement