மார்க்கெட் ஏற ஏற காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவது புதிதல்ல. வடிவேலு, விவேக் என அந்த காலம் முதலே அதற்கு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.
இதையும் படிங்க: விஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் !
அந்த லிஸ்ட்டில் தற்போது மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்துள்ளார். 'மோகனா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் மொட்டை ராஜேந்திரன். அவருக்கு ஜோடியாக கல்யாணி நாயர் நடிக்கிறார். இதனால் ராஜேந்திரனும் இப்படியா என கோலிவுட் வட்டாரம் வாயைடைத்துள்ளது.




