அடுத்த வாரம் மும்தாஜால் நேரடியாக “Nominate” செய்யப்பட்டவர் இவர்தான்! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்.!

0
252

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ப்ளு டீம், ஆரஞ்சு டீம் என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் ப்ளூ அணியின் தலைவராக மும்தாஜ் செயல்பட்டு வந்தார். அதே அணியில் சென்றாயனும் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வாரம் சென்ராயனை, மும்தாஜ் ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மர் என்ற பெயரில் சென்றாயனை அடுத்த வாரத்திற்காக நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sendrayan

பித் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்கின் போதும் அந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட நபருக்கு சிறந்த பெர்பார்மரும், மோசமாக செயல்பட்ட நபருக்கு ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மரும் வழங்கப்படும். இதில் சிறந்த பெர்பார்மர் பட்டதை வெல்லும் நபருக்கு நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அதே போல ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மருக்கு தன்னுடைனையும் கிடைக்கும்.

இந்நிலையில் இந்த வாரம் ப்ளூ டீமில் சூப்பர்வைஸராக இருந்த மும்தாஜ், அவரது டீமில் இருந்த சென்றாயனை ஒர்ஸ்ட் (worst) பெர்ரபார்மர் என்று அறிவித்துள்ளார். இதனால் சென்றாயன் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டுள்ளாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற டாஸ்கில் ஒர்ஸ்ட் (worst) பெர்ரபார்மராக வரும் போட்டியாளர்கள் நேரடி நாமினேஷனிற்கு அனுப்பபட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.

mumtaj

இந்த வாரம் மும்தாஜ் அணியில் மஹத்தான் மிகவும் மோசமாக செயல்பட்டார். அவர்தான் இந்த டாஸ்கின் போது விதிகளை மீறி நடந்து கொண்டதுடன் டேனியிடம் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டார். ஆனால், அவரை விட்டுவிட்டு மும்தாஜ் சென்றாயனை ஒர்ஸ்ட் (worst) பெர்பார்மராக அறிவித்துள்ளது எந்த விதத்திலும் ஏற்றுக்கொல்வதாக இல்லை. ஆரம்பம் முதலே சென்றாயன் மீது ஒரு தனிப்பட்ட எரிச்சலில் மும்தாஜ் இருந்து வருகிறார் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.