மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினி ,கமல், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் ரஜினி நடித்த2 ஜா னி,ஜெய் சங்கர் நடித்த ரோசாபூ ரவிக்கைகாரி போன்ற படங்களில் காதனையாகியாகி நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டும் 25 படங்களுக்கு மேலே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது 3 வயத முதலே பாரத நாட்டிய கலையை கற்றுவந்த இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.இவரது அம்மா விக்டோரியா பேய்லே டான்சர் பள்ளி ஒன்றை நடத்திவந்தார் அந்த குழுவின் பல நிகழ்ச்சிகளிலும் உன்னமேரி பங்கேற்று நடனமாடியுள்ளார்.1982 ஆம் ஆண்டு எர்ணாகுலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு நிர்மல் என்ற ஒரு மகனும் உள்ளார்.சில மாதங்களுக்கு முன்னர் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடடிய உன்னி மேரி .
கடந்த 10 ஆண்டுகளாக.சினிமாவில் நடிக்கவில்லை மேலும் இனிமேல் தான் சினிமாவில் நடிக்கப்போகும் எண்ணம் தமக்கு வந்ததில்லை என்றும் கூறியுள்ளர் உன்னி மேரி.தற்போது தனது கணவருடன் நிம்மதியாக வாழ்த்துவறும் உன்னி மேரி தனது பேரன் ரிஹனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.




