ஸ்பைடர் தோல்வி எதிரோலி – தளபதி 62-வில் முருகதாஸ் செய்யவுள்ள மாற்றம் என்ன தெரியுமா

0
3136
vijay - murugagoss
- Advertisement -

கடந்த மாதம் செப்.27ஆம் தேதி முருதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான படம் ஸ்பைடர். இந்த படத்தின் தமிழ் பதிப்பு எதிர்பார்த்த அளவிற்கு சரியாக போகாததால் சற்று ஏமாற்றத்தில் உள்ளார் முருதாஸ்.
Murugadoss
இதனால், அடுத்து விஜய்க்காக இயக்கவுள்ள படத்தில், ஸ்பைடரில் செய்த தவறுகளை செய்யக்கூடாவது என உறுதியாக உள்ளார் முருகதாஸ். தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் என கிறிஸ் கங்காதர்னை தேர்வை செய்து வைத்துள்ளார். இவர் துல்கர் சல்மானின் கலி, சோலோ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது குழப்பத்தில் உள்ள முருகதாஸ் விஜய் படத்தில் பட மாற்றங்களை செய்ய துவங்கிவிட்டார்.
Murugadoss
படத்தின் நாயகளின் லிஸ்ட்டில் உள்ள ரகுல் ப்ரீத் சிங் கூட வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவர் தான் ஸ்பைடர் படத்திற்கும் ஹூரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீவிரவாதிகள் மூலம் விஜய்யை மிரட்டி படம் எடுத்துவிடலாம்! சூப்பர் பிளான் போட்ட இயக்குனர் ?

- Advertisement -

மேலும், ஸ்பைடர் படத்திற்கு ம்யூசிக் போட்ட ஹாரிஸ் ஜெயராஜும் வேண்டாம் என்று இருக்கிறார். அவருக்கு பதிலாக அனிருத் அல்லது விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம்’ஐ தேர்வு செய்ய மும்மூரம் காட்டி வருகிறார்.
vijay
படத்தின் அடுத்த கட்ட பணிகள் ஜனவரியில் துவங்கிவும் எனவும் கூறிவிட்டார் முருகதாஸ்.

Advertisement