தீவிரவாதிகள் மூலம் விஜய்யை மிரட்டி படம் எடுத்துவிடலாம்! சூப்பர் பிளான் போட்ட இயக்குனர் ?

0
2416
vijay
- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் வெளியான படங்களில் இது வரை மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது மெர்சல் மட்டுமே. தமிழ் சினிமா வரலாற்றில் 14 நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் கூட 210 கோடிகள் வசூல் செய்ததில்லை.
vijay
ஆனால், படம் வெளியாவதற்க்குள் தயாரிப்பாளர் பட்ட பாடு சொல்ல முடியாதது. மேலும் , படம் வெளியான பின்பும் தற்போது வரை அவ்வபோது ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கிறது.

அதே போல் தான் தெலுங்கில் படம் இன்னும் வெளியாகவில்லை. படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதல் பிரச்சனை உள்ளது. தெலுங்கில் கணிசமான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அங்கு இன்னும் படம் வெளியாகமலீ இவ்வளவு வசூல் சாதனைகளை படைத்துள்ளது.

vijay
இதையும் படிங்க: மெர்சல் பட பிரச்சனை முடிவுக்கு வரப்போகிறது! – இன்னும் சில நாட்களில் இது நடக்கும் ?

- Advertisement -

மேலும், தணிக்கையில் கிடைக்கவில்லை, எனினும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கீதா ஆர்ட்ஸ் நிருவனம் வாங்கிவியுள்ளது என செய்திகள் வந்தது. ஆனால், இந்த தகவலை கீதா ஆர்ட்ஸ் நிருவனம்மறுத்துள்ளது. எப்படியும் தெலுங்கில் வெளியானால் வசூல் கலைகட்டும் என்பதில் ஐய்யமில்லை.

Advertisement