நாட்டாமை டீச்சர் ‘ரக்சா’ இப்போ எந்த நிலமையில் இருக்காங்க தெரியுமா !

0
5708
- Advertisement -

நாட்டாமை படத்தில் ஒரு விதமான பேக்ரௌண்ட் மியூசிக்குடன் சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்த படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரது கண் முன்னர் வந்து போவார். அந்த டீச்சரின் உண்மையா பெயர் தான் ரக்சா.1992ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ரக்சா. அதன் பின்னர் தமிக் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். பின்னர், ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கிளாமர் ரோலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தான் நாட்டாமை மற்றும் ஜெமினியில் ஓ போடு என எல்லாமே வந்தது

-விளம்பரம்-

இவர் நாட்டாமை, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, அந்த நாள், நம்ம அண்ணாச்சி, புதல்வன், நெஞ்சினிலே, ஜெமினி காதல் சடுகுடு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் கிளாமர் ரோலில் சரியாக நிலைக்க முடியாத ரக்சாவிற்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்து. கடைசியாக தமிழ் 2012ஆம் ஆண்டு ஊலலலா படத்தில் நடித்தார்.

- Advertisement -

பின்னர் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து போக, ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு ஆற்றில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்சா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்சா. மேலும், கல்யாணம் ஆகிவிட்டதால் இனிமேல் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் ரக்சா

Advertisement