இதுக்கு நீங்க ஜெயிலுக்கு போனும் – தனது மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதால் நகுல் மனைவி காட்டம்.

0
38393
nakul
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை இருந்து லக் என்ற விஷயம் அமையாமல் இருக்கும் பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தேவையாணி சகோதரரான நகுலும் ஒருவர். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், நகுல் மனைவி வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் தனது பிரசவத்தை நடத்தி இருந்தார். இதனை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். ஆனால், வீட்டில் பிரசவம் பார்க்கவில்லை, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று பதில் அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் NINI சீரியலில் இருந்து ரஷிதா விலகல் ? காரணம் இதானாமே

- Advertisement -

சமீபத்தில் தனது குழந்தையுடன் நடத்திய போட்டோ ஷூட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நகுல் மனைவி. இப்படி ஒரு நிலையில் இவரது பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று ஆரமிக்கப்பட்டு அதில் இவரது குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த ஸ்ருதி, நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு புரிகிறது.

ஆனால், உங்களுக்கு சம்மந்தமே இல்லாத மைனர் பெயரில் இப்படி அக்கவுன்ட் ஆரம்பிப்பது தவறு. இதனால் நீங்கள் ஜெயிலுக்கு போவீர்கள். இதை நீக்க வேண்டு என்று நெற்றில் இருந்து இந்த பேஜ்ஜை தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. இந்த பக்கத்தை புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளார் நகுல் மனைவி ஸ்ருதி.

-விளம்பரம்-
Advertisement