சன் டிவி ‘நாயகி’ சீரியல் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.!

0
3285
Nayagi
- Advertisement -

தற்போது சீரியல்களில் நடித்து வரும் பல நடிகர் நடிகைகள் முதலில் சினிமாவில் நடித்தவர்கள். தான் அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி ‘என்ற தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா பிரதீப்பும் திரைப்படத்திலிருந்து சீரியல் பக்கம் வந்தவர்தான்.

-விளம்பரம்-

- Advertisement -

மாடல் அழகியான இவர், பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் முதன் முதலில் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழில் பசங்க 2 , மாரி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் படத்திலும் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் சினிமாவில் வாய்ப்பு குறையவே தற்போது சீரியல் பக்கம் திரும்பியுள்ளார் அம்மணி இந்த நிலையில் இவர் மாடல் அழகி என்பதால் நல்ல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

அந்த போட்டோ ஷூட்களில் இருந்து சில சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது நாயகி சீரியலில் இவரை குடும்பப் பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவரை இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர்

Advertisement