சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பில் இருந்து வெளியான நடிகை நயன்தாராவின் க்யூட் வீடியோ..!

0
373

சீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார்.வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்.

சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நயன்தாரா, ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.அது இணையத்தில் படு வைரலாக பரவியது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக பட குழுவினர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா அங்கு ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.