நயன்தாரா, தமன்னா, ஷ்ரேயா, காஜல் அகர்வால் என்று Plastic Surgery செய்துகொண்ட தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகள்.

0
134
nayanthara
- Advertisement -

அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து இருக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகைகள் எல்லோரும் தங்களுடைய முக அழகு, உடல் கட்டுக்கோப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதிலும் சமீபகாலமாக நடிகைகள் எல்லோரும் அழகாக இருந்தால் தான் சினிமாவில் வாய்ப்பு என்ற வழக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால். சிலர் கடின உழைப்பை போட்டும் சினிமாவில் பிரபலம் ஆகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்னும் பலர் அரைகுறை ஆடையில் நடித்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் பல நடிகைகள் தங்களுடைய முக அழகுக்காக தங்களுடைய முகத்தில் இருக்கும் சில பாகங்களை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அந்த நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

நயன்தாரா:

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தற்போது நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் அழகுக்காக உதட்டை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

சமந்தா:

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், சாகுந்தலம், யசோதா, குஷி, ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் அழகுக்காக உதட்டை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன்:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சுருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர்கள் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் தயாராகி வரும் சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், இவர் அழகுக்காக மூக்கை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

ஸ்ரேயா:

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் அழகுக்காக உதட்டை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

காஜல் அகர்வால்:

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் அழகுக்காக மூக்கை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

தமன்னா:

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை தம்மனா.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் அழகுக்காக உதட்டை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

சமீரா ரெட்டி:

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் ஆம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் அழகுக்காக இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

பிரியாமணி:

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை ஆனார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் அழகுக்காக உதட்டை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

Advertisement