நயன்தாராவுக்கு அதிகம் பிடித்த நடிகர் இவர்தான் ! மேடையில் விஜய்க்கு முன்னாடி கூறிய நயன் !

0
6850
Nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. ஹீரோயினாக நடித்து வந்தவர் தற்போது படங்களில் தனித்தன்மை வாய்ந்த ரோல்களில் நடித்து வருகிறார்.

ajith-kumar

- Advertisement -

அதில் அறம் படமும் ஒன்று. இந்த படத்தில் நடித்தற்காக பல்வேறு விருதுகளை பெற்று வருகிறார் நயன். இந்நிலையில் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகை விருது இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விருதினை பெற்று பேசிய நயன்தாரா,. அஜித் மற்றும் விஜயில் யார் தனக்கு பேவரட் நடிகர் என கூறினார். எனக்கு அஜித் சார் ரொம்ப பிடிக்கும் அவர்தான் எனது ஆல் டைம் பேவரட். அதேபோல் விஜய் சார் ரொம்ப Charming ஆன் ஆக்டர் என கூறினார்.