இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சின்னத்திரை சீரியலில் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த நாயகி சரண்யா ஒரு பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் அஜித் பற்றி பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அஜித் பற்றி கேள்வி எழுப்பிய போது அஜித் பற்றி நான் என்ன கூறுவது அவரை பற்றிதான் இந்த தமிழ்நாடே அறியுமே என்று சிம்பிளாக கூறியுள்ளார். சரி தலையை பற்றி கூறினால் தளபதியை பற்றியும் கூற வேண்டும் இல்லையா??எனவே விஜய் பற்றி கூறுகையில் சமீபத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தை பார்த்து நான் மிகவும் மெர்சல் அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.




