ஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன்.! ஜோடிய பாருங்க.! தனுசுக்கு கூட இப்படி அமையல.!

0
7946
Nepolean
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி, காலம் வரை தற்போதுள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for napoleon actor

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இறுதியாக தமிழில் சீமாராஜா படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : வறுமையில் வாடி வரும் நடிகருக்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி பட நடிகர்.! 

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் ‘கிறித்துமஸ் கூப்பன் ‘ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.

Image result for christmas coupon napoleon
Image result for napoleon actor

நெப்போலியனுக்கு இந்து இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விலையில் பேசிய நெப்போலியன், இந்த கிறிஸ்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் நடிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்திருக்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement