38 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல.! காரணம் சொன்ன பிரேம்ஜி..! கிண்டல் செய்த ரசிகர்கள் !

0
3672
premji
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி அமரன். தற்போது துணை நடிகராக படங்களில் நடித்து வருகிறார்.
இசை குடும்பத்தை சேர்ந்தவரான இவர் சில படங்களில் பாடலும் பாடியுள்ளார். 38 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என அவரது தந்தை கங்கை அமரன் சற்று நிற்கதியில் இருக்கிறார்.

மேலும், குடும்ப பெண்ணாக வீடும், கோவிலுமாக உள்ள பெண் தான் வேண்டும் எனவும் கூறியுள்ளார் பிரேம்ஜி. இந்த நிலையில் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில மீம் ஒன்றை போட்டிருந்தார்.

இது கல்யாணம் பற்றிய ஒரு மீம் ஆகும். இதனை பார்த்த ட்விட்டார் வாசிகள் பலவாறு கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Advertisement