தற்போது உள்ள இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து வரும் Player’s Unknown Battle Ground’ என்பதைச் சுருக்கமாக,PUBG’ என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இணைந்து, அந்த விளையாட்டின் விதி. தற்போது இந்த கேம் தான் இளஞர்கள் மத்தியில் படு பேமஸ்.

pubg க்கு இணையாக வேறு கேம்களை தயாரிக்க பல்வேறு நிறுவனங்களும் மும்மரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த கேம்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம். அறிமுகமான 3 நாளில் மட்டும் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது கேம்பிரியர்களுக்கு வித்தியாசமான கேம்மாக உள்ளது.

Advertisement

சர்வதேச கேமிங்க சந்தையில் பிரபல நிறுவனங்களாக இஏ மற்றும் ரிஸ்பான் எண்டெர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேம்மை அறிமுகம் செய்துள்ளது. இது பப்ஜி மற்றும் போர்நைட் கேம்களுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (பிஎஸ்4) கன்லோல்கள், மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கின்றது. விரைவில் இந்த கேம் பிலே ஸ்டாரிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கேம் வந்தால் paubg நிலைமை என்னவோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement