லீக் ஆனது NGK சூர்யாவின் அசத்தல் கெட்டப்..! ஷாக் ஆன படக்குழு.! புகைப்படம் உள்ளே.!

0
1315
Actor-surya

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின.

surya

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமடைந்துள்ளது.

சமீப காலமாக இந்த படத்தின் எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா லுங்கி கெட் அப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

-விளம்பரம்-

ngk

இந்த படத்தின் எந்த தகவளையும் வெளியிடாமல் மிக ரகசிமாக காத்து வந்தது படக்குழு, ஆனால் தற்போது வெளியாகியுள்ள சூர்யாவின் இந்த புகைப்படம் ரசிகர்கள் சிலரால் வெளியிட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவின் பெயர் கோபாலன் நந்த குமார் (ngk) அதனால் தான் இந்த படத்திற்கு என்.ஜி.கே(NGK ) என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement