போதையில் ஆர் டி ஓவின் தலையை பீர் பாட்டிலால் உடைத்த நிமிர்ந்து நில் பட நடிகையின் காதலர்.!

0
1315
Ragini-Dwedi
- Advertisement -

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

-விளம்பரம்-
Ragini Dwivedi

வீர மடகரி’ என்ற படத்தின் மூலம் 2008ல் கன்னட திரையுலகில் அறிமுகமான ராகினி, கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து நடித்துள்ளார். காவேரி பிரச்னையின் போது தமிழகர்களுக்கு தண்ணி தர கூடாது என்று வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார். 

- Advertisement -

இறுதியாக கன்னடத்தில் ‘தி டெரெரிஸ்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இவருக்கு பட வாய்ப்புகள் கை கொடுக்கவில்லை. தற்போது ரவி ஷங்கர் என்பவருடன் லிவிங் டு கேதர் முறையில் வாழ்ந்து வருகிறார். ஆனால், இவர் ஏர்கானவே ரவி சங்கர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Image result for ragini dwivedi Boy friend prakash

இந்த நிலையில் நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ராகினியின்யின் காதலர் பிரகாஷ் குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபட்டதால் நடிகையின் நண்பரும் ஆர்.டி.ஓ.அதிகரியுமான ரவிஷக்கருக்கும் கை களப்பு ஆகி பின்னர் பிரகாசிற்கு பீர் பாட்டிலால் மண்டையில் அடிவிழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் சிவப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement