‘திருச்சிற்றம்பலம்’ பட பூஜைக்கு வந்த நித்யா மேனனை கண்டு ஷாக்கான ரசிகர்கள். ஏன்னு பாருங்க.

0
7171
nithya
- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர். நயன்தாரா அமலா பால் துவங்கி அனுபமா பரமேஸ்வரன் வரை அனைவரும் கேரள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் பிரபல நடிகையான நித்யா மேனனும் ஒருவர். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகினார்கள்.

-விளம்பரம்-

180 படத்தை தொடர்ந்து தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன், உருவக் கேலிக்கும் உள்ளானார்.

இதையும் பாருங்க : டிஸ்சார்ஜ் ஆகிட்டேன் ஆனா, வீட்டுக்கு போல – விபத்தில் இருந்து பிழைத்த யாஷிகாவின் முதல் போன் கால்

- Advertisement -

இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன், சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.  மேலும், சமீப காலமாக தனது உடலை குறைத்து வருகிறார் நித்யா மேனன். இதனால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் - தனுஷின் 44 பட தலைப்பு - Dhanush 44 movie titled as  Thiruchitrambalam

தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. அதே போல சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் பாரதி ராஜா. பிரியாபவானி ஷங்கர்., ரிஷி கண்ணா என்று பலர் கலந்துகொண்டனர். இந்த பூஜைக்கு வந்த நித்யா மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். அதற்க்கு காரணம் முன்பைவிட அம்மணி உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement