இந்த நடிகைக்கு இவ்ளோ தைரியமா ? ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
13428
nivetha-thomas

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் பிளாக்பஸ்டர் படம் ஜில்லா. இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார் நடிகை நிவேதா தாமஸ். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தாமஸ் அடிக்கடி சில புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

ஒரு பெரிய மலைப்பாம்பை அசால்ட்டாக தனது தோளில் போட்டு போஸ் கொடுத்துள்ளார். பார்க்க பயமாக இருக்கும் அந்த மலைப்பாம்பை எந்த ஒரு பயமும் இல்லாமல் தன் மீது வைத்து போஸ் கொடுத்துள்ள நிவேதாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.