ஒனிடா டிவி விளம்பரத்தில் நடித்த நடிகர் யார் தெரியுமா ! பாருங்க தெரியும் – புகைப்படம் உள்ளே

0
15140
Onida whitebread
- Advertisement -

தற்போதுதெல்லாம் டீவி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஏதேனும் விளம்பரம் வந்தால் நாம் வேறு சேனலை மாற்ற முதலில் டீவி ரிமோட்டை தான் தேடுவோம்.ஆனால் 90சில் பிறந்த சிறுவர்கள் அனைவரும் பார்த்த ஒரு சில விளம்பரங்களை கூட ரசித்து பார்த்தனர்
அதில் மிகவும் மறக்க முடியாத விளம்பரம் ஒனிடா டீவி விளம்பரம் தான்.

david-whitbread

அந்த விளம்பரத்தில் வேதாளம் போன்று மொட்டை அடித்துக் கொண்டு தலையில் கொம்பு பொருத்தப்பட்ட ஒரு நபர் அடிக்கடி காட்சி அளிப்பார். அந்த நபரின் பெயர் டேவிட் வயிட் பிரேட்.ஒனிடா டீவி விளம்பரம் மூலம் மிகவும் பிரபல மான இவர் ஊட்டியில் வசித்து வந்தார் பின்னர் ஒனிடா டீவி விளம்பரத்திற்காக பங்கேற்ற போது அதற்கு மொட்டையடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கலாம் .

- Advertisement -

இருப்பினும் அந்த விளம்பரத்தின் நேர்காணலுக்கு சென்ற போது இவருடன் 10கும் மேற்பட்டோர் அதே தோட்டத்தில் வந்திருந்தார்களாம் ஆனால் இவர் மட்டும் தான் அந்த விளம்பரத்தில் நடிக்க பொருத்தமாக இருந்துள்ளார்.மேலும் அந்த விளம்பரத்தில் இவரது காது பெரிதாக காணப்படும் ஆனால் இயற்கையிலேயே இவரது காது கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்குமாம் அதனால் தான் ஒனிடா விளம்பரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம்

அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக இவருக்கு அப்போது 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்ட்டுள்ளது.ஆனால் இவர் அந்த விளம்பரத்தில் நடித்த பிறகு தான் ஒனிடா காம்பனியின் சந்தை மதிப்பு மிகவும் உயர்ந்தது.

david

david-whitebread

david-model

அந்த விளம்பரத்தில் நடித்த பிறகு இவரை பெரிதாக எந்த ஒரு நிகழ்விலும் காண முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு பின்னர்
நடன இயக்குனர் பிரசாத் என்பவரிடம் உதவி யாளராக சேர்ந்து விட்டார். தற்போது இவர் தனது சொந்த ஊரான ஊட்டியில் தனது குடும்பத்திடன் வசித்து வருகிறார்.

Advertisement