முகப்பு/சினிமா2018.09.30பதிப்பு · TAசினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்சர்கார் படத்தின் "ஒரு விரல் புரட்சி" முழு பாடல் வரிகள் இதோ ..!Aஎழுதியவர்Ajju30 செப்டம்பர், 2018 அன்று 07:11 PMபுதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM1 நிமிட வாசிப்புநேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி இன்று முதல்...போராளி போராளி போராளி இன்று முதல்...போராளி போராளி போராளி போராளி.. போராளி.. போராளி போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு விரலின் நுனியில் விழட்டும் கருப்பு உன்முறை ஐயோ ஏன் தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய் மானம் விற்று எதை வாங்கினாய் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ? எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை வெறும் வேதனையே எங்கள் நிலை எழு மாற்றப்பறவையே.. நீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம் போர்களை தாண்டித்தான் சோற்றையே காண்கிறோம் துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்..தலைப்புகள்#ஒரு விரல் புரட்சி#சர்கார்#sarkar#Oru viral puratchiஎழுதியவர் குறிப்புAAjjuLegacy contributor from tamil.behindtalkies.com (ajju).தொடர்ந்து படியுங்கள்உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்சண்டைக்கோழி கதையை மறுத்த விஜய் – விஷாலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!“ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” – மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் சூரி உருக்கம்தேனியில் பாரதிராஜாவுக்கு ரூ.2.50 கோடியில் மணிமண்டபம் – அமைச்சர் அறிவிப்பு!யாரையும் காப்பாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை – அமைச்சர் விக்னேஷ்வளர்ச்சி என்ற பெயரில் “புற்றுநோயை” வளர்த்துள்ளோம் – சௌமியா அன்புமணிசட்டப்பேரவையில் விஜய் ஆவேச பதிலுரை: திமுகவுக்கு சரமாரி கேள்விகள்!
நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி இன்று முதல்...போராளி போராளி போராளி இன்று முதல்...போராளி போராளி போராளி போராளி.. போராளி.. போராளி போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு விரலின் நுனியில் விழட்டும் கருப்பு உன்முறை ஐயோ ஏன் தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய் மானம் விற்று எதை வாங்கினாய் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ? எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை வெறும் வேதனையே எங்கள் நிலை எழு மாற்றப்பறவையே.. நீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம் போர்களை தாண்டித்தான் சோற்றையே காண்கிறோம் துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்..