Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'இந்த நிலை மாறனும்' - மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/ஓடிடி2023.08.19பதிப்பு · TA
ஓடிடிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இந்த நிலை மாறனும்' - மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.

எழுதியவர்Rajkumar19 ஆகஸ்ட், 2023 அன்று 01:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்றது உதயநிதி கீர்த்தி சுரேஷ் வடிவேலு பஹத் பாசில் என்று பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில் தான் இந்த படத்தில் ஐம்பதாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று இருந்தது மேலும் கலந்த சில வாரங்களுக்கு முன்னால் தான் இந்த திரைப்படம் Ott- இல் கூட வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் இந்த படத்தில் ஹீரோக்களாக நடித்த உதயநிதி வடிவேலுவை விட்டுவிட்டு ஜாதி வெறியர்கள் சிலர் பஹத் பாசிலை ஹீரோவாக கொண்டாடி வந்தனர்.

'இந்த நிலை மாறனும்' - மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸிடம் திரைப்படங்களில் நிறைய ஜாதி குறித்த பதிவுகள் மிகவும் காட்டமாக வந்து கொண்டிருக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் சமீபத்தில் பார்க்க மாமனும் திரைப்படத்தை வைத்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் ' அந்த படத்தை Ott யில் பார்த்தேன். நல்ல படம் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் ஒரு நல்ல செய்தியை அதில் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாசிலை கொண்டாடும் பதிவுகளையும் நான் பார்த்தேன். இந்த மனநிலை மாற வேண்டும். நமக்கு இதை விட பல பிரச்சினைகள் இருக்கிறது தமிழ்நாட்டில் வேலை இல்லாத பிரச்சனை அதிகமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு அது கொடி போரில் எண்ணிக்கைகள் உயர்வு என்று பல பிரச்சினைகள் இருக்கும் போது எப்படி புது புது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது அதுபோக சினிமா எடுப்பவர்களுக்கும் ஒரு பொறுப்புகள் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=_h-24bJ4ICc&t=11s

இப்படியே படங்களை எடுக்கணும் இதேபோன்று எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நான் நிறைய படங்களை பார்ப்பேன். இளையராஜா இசை என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு கமல் மிகவும் பிடிக்கும் தற்போது உள்ள நடிகர்களில் மம்மூட்டி மகன் துல்கரை மிகவும் பிடிக்கும். ஆனால் இதைப் பற்றி எல்லாம் நான் பேசினால் சினிமாவைப் பற்றி எல்லாம் இவன் பேசுகிறான் என்றும் சொல்வார்கள். சில நேரங்களில் நான் மனதில் பட்டதை சொல்ல முடியவில்லை. நான் என்ன சொன்னாலும் அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பார்கள். அதனால் நான் அமைதியாக இருந்து விடுகிறேன் ' என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே மாமன்னன் திரைப்படம் வெளியான போது கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் மாமன்னன் படத்தை பார்த்தீர்களா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ் 'நான் இன்னும் பார்க்கவில்லை' என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த கேள்வியை விடாத அந்த பத்திரிக்கையாளர் இந்த படத்தை பார்த்துவிட்டு பல அரசியல் கட்சிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த படத்தை நீங்கள் ஏன் பார்க்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

மாமன்னன் படம் குறித்த கேள்வியால் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு...#PMK #AnbumaniRamadoss #mamannan #News18tamilnadu pic.twitter.com/tnDoGHYPM5

— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 9, 2023

இதனால் கடுப்பான அன்புமணி ராமதாஸ் 'எனக்கு நேரமில்லை' என்று சொன்ன உடனே அந்த பத்திரிக்கையாளர் ஏற்கனவே பாமக கட்சிக்கு சாதி கட்சி என்று பெயர் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான அன்புமணி ராமதாஸ் 'யார் அப்படி சொன்னது. எந்த மக்கள் அப்படி சொன்னார்கள், அது உங்கள் மனதில் இருக்கும் வன்மம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. உங்கள் மனதில் இருப்பதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்' என்று அவேசமாக பதில் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#மாமன்னன்#mamannan#Anbumani Ramadoss#அன்புமணி ராமதாஸ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

Heart Beat Season 3: ஜியோஹாட்ஸ்டாரில் ஜூலை 30 முதல்... இந்த சீசனை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

Heart Beat Season 3: ஜியோஹாட்ஸ்டாரில் ஜூலை 30 முதல்... இந்த சீசனை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

கார் தங்க காசு கொடுத்த உங்களுக்கு நேர்மை இருந்தால் - ஜெயிலர் படத்தை OTTயில் பார்த்துவிட்டு வன்னியரசு போட்ட பதிவு.

கார் தங்க காசு கொடுத்த உங்களுக்கு நேர்மை இருந்தால் - ஜெயிலர் படத்தை OTTயில் பார்த்துவிட்டு வன்னியரசு போட்ட பதிவு.

OTT யில் 'நாரப்பா' பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு வீடியோ வெளியிட்ட பெண் ரசிகை.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement