வைரலாகும் ஓவியாவின் காஞ்சனா 3 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !

0
2158

நடிகர் ராகவா லாரன்சின் காஞ்சனா, தற்போது 3ஆவது பாகத்தை எட்டியுள்ளது. இரண்டு பாகங்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் தற்போது 3ஆம் பாகத்தை எடுத்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.


இந்த பாகத்தில் பிக் பாஸ் புகழ் ஓவியா லாரான்சுக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஓவியா விலகிவிட்டதாக வந்த செய்திகள் வதந்தி என தற்போது படக்குக்கு உறுதி செய்துள்ளது. அதற்காக இருவரும் இருப்பது போல் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

- Advertisement -

கிட்டத்தட்ட 50% படப்பிடிப்பு முடிந்துவுட்டதாகவும், இன்னும் மீதம் உள்ள செட்யூல்கள் சீக்கிரத்தில் முடிக்கப்படும் எனவும் கிறிப்பிட்டுள்ளார்ம் அதே, போல ஓவியா இந்த படத்திற்கிற்காக தனது பகுதியை நடித்து கொடுப்பார் எனவும் கூறினார் லாரன்ஸ்.

Advertisement